Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் கத்தி முனையில் வாகனம் கடத்திய சிறுமியர்?

June 14, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் கத்தி முனையில் வாகனம் கடத்திய சிறுமியர்?
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் கத்தி முனையில் வாகனம் கடத்த முயற்சித்த இரண்டு பதின்ம வயதுடைய சிறுமியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டுன்டாஸ் வீதி மற்றும் ஸ்கார்லெட் வீதி ஆகியனவற்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்தி முனையில் நபர் ஒருவரிடமிருந்து வாகனத்தை அபகரித்துச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது.

வாகன கொள்ளை முயற்சிக்காக பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவத்தில் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

15 மற்றும் 16 வயதுடைய சிறுமியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு சிறுமியரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Tags: #Attempted#Carjacking#GirlsArrested#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TorontoCanada
Previous Post

உச்ச நடிகர்களை மிரட்டி வந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்

Next Post

இன்றைய ராசிபலன்கள் 14-06-2023

Next Post

இன்றைய ராசிபலன்கள் 14-06-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.