கனடா மார்க்கம் ஸ்டீல் சந்திப்பில் உள்ள பூங்காவில் தீயாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மிகவு உணவெளிச்சியுடன் இடம்பெற்றது . இந்தநிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வினை கனடா தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.





Discussion about this post