Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் இந்த வகை கார்களுக்கு அனுமதியில்லை

December 26, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் இந்த வகை கார்களுக்கு அனுமதியில்லை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் கார்பன் வெளியிடக்கூடிய எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்பனை உமிழாத கார்களுக்கு மட்டும் எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் கனடிய மத்திய அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் 2035ம் ஆண்டில் கனடாவில் கார்பனை உமிழும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட உள்ளது. இதன்படி பூச்சிய கார்பன் வெளியீட்டைக் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே புதிதாக அனுமதி வழங்கப்பட உள்ளது.

இதன்படி இலத்திரனியல் வாகனங்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. 2026, 2030 மற்றும் 2035 என கட்டம் கட்டமாக பூச்சிய கார்பன் வெளியீட்டைக் கொண்ட வாகனங்கள் முழுமையாக கனடாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Tags: #Emissions#New Cars#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

மியன்மார் பயங்கரவாதிகளுக்கு இலங்கையர் விற்பனை : சீன பிரஜை உட்பட நால்வர் கைது

Next Post

மின்சாரதூணில் கட்டிவைத்து தாயை மோசமாக தாக்கிய மகனின் செயலால் அதிர்ச்சி

Next Post
மின்சாரதூணில் கட்டிவைத்து தாயை மோசமாக தாக்கிய மகனின் செயலால் அதிர்ச்சி

மின்சாரதூணில் கட்டிவைத்து தாயை மோசமாக தாக்கிய மகனின் செயலால் அதிர்ச்சி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.