Thursday, June 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு பேர் பலி

July 30, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு பேர் பலி
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம் பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெரிட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒரு விமானியும், ஒரு விமானப் ஒரு பயணியும் உயிரிழந்துள்ளனர்.விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் இடிபாடுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விமான விபத்துக்கான காரணங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கனடிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.இந்த விமான விபத்து தொடர்பில் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Previous Post

வடகொரிய அதிபரின் உடல்நிலை தொடர்பில் தென் கொரிய அம்பலப்படுத்திய தகவல்!

Next Post

எடை கூடியதால் உயிரிழந்த நாய்; உரிமையாளருக்கு சிறை!

Next Post
எடை கூடியதால் உயிரிழந்த நாய்; உரிமையாளருக்கு சிறை!

எடை கூடியதால் உயிரிழந்த நாய்; உரிமையாளருக்கு சிறை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.