Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் அதிசயமாக உயிர் பிழைத்தவர்கள்

August 20, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் அதிசயமாக உயிர் பிழைத்தவர்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் ரொறன்ரோவின் கிரீக்டவுன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலர் அதிசயமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தினை நேரில் பார்த்த பெண் ஒருவர் விபத்து குறித்து விபரித்துள்ளார். மிக அரிதான வகையில் விபத்தில் சிக்கியவர்கள் உயிர் தப்பி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகாமையிலிருந்து கம்பம் ஒன்றில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது வாகனத்தின் சாரதியும், சக பயணிகளும் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சன நெரிசல் மிக்க வீதியில் தூக்கி எறியப்பட்டவர்கள் மீது வேறும் வாகனங்கள் மோதியிருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறெனினும், தூக்கி எறியப்பட்ட நபர்களில் இருவர் தாமாகவே எழுந்து நடந்து செல்லக் கூடிய நிலையில் இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.இதனை ஓர் அதிசயம் என்று கூற முடியும் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.விபத்தில் காயம் அடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

சீனா கேமி சூறாவளியில் 50 பேர் பலி

Next Post

நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு

Next Post
நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு

நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.