Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் அமைச்சரவையில் மாற்றம் ?

July 26, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் அமைச்சரவையில் மாற்றம் ?
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

பெரும்பாலும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் அறிவிக்கப்படும் என சிரேஸ்ட அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய பிரதி பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில முக்கிய பதவிகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பிரதமர் அமைச்சர்களை அழைத்து தனித்தனியாக கலந்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: #Cabinet#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TrudeauCanada
Previous Post

புடினின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாத ரஷ்ய வீரர்கள் – ஆய்வில் வெளியான தகவல்

Next Post

பேலியகொட மெனிக் சந்தையில் பதற்றம்: பலர் கைது! பொலிஸ்-இராணுவம் குவிப்பு (Video)

Next Post
பேலியகொட மெனிக் சந்தையில் பதற்றம்: பலர் கைது! பொலிஸ்-இராணுவம் குவிப்பு (Video)

பேலியகொட மெனிக் சந்தையில் பதற்றம்: பலர் கைது! பொலிஸ்-இராணுவம் குவிப்பு (Video)

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.