Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவின் புதிய பாஸ்போர்ட்..! வெளியான உத்தியோகபூர்வ காணொளி Passport Canada

May 15, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவின் புதிய பாஸ்போர்ட்..! வெளியான உத்தியோகபூர்வ காணொளி Passport Canada
0
SHARES
Share on FacebookShare on Twitter

மிக அழகாக வடிவமைக்கப்பட்ட’ பாஸ்போர்ட்டைகனடா அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய கனேடிய கடவுச்சீட்டை குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) வெளிப்படுத்தியுள்ளது.

Passport Canada அதன் ட்விட்டர் பக்கத்தில், மே 10-ஆம் திகதி கனடாவின் புதிய பாஸ்போர்ட் வடிவமைப்புகளை காணொளியாக வெளியிட்டது.

அதில், “இன்று கனடாவின் புதிய பாஸ்ப்போர்ட்டை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

இதில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கனடாவின் பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் நான்கு பருவங்களில் உள்ள மக்களை முன்னிலைப்படுத்தும் புத்தம் புதிய கலைப்படைப்பு ஆகியவை அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சனிக்கிழமை பதிவிட்ட ட்வீட்டில், மே 1 முதல் 7-ஆம் திகதி வரை 68,101 புதிய பாஸ்ப்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக Passport Canada சுட்டிக்காட்டியுள்ளது.

Gallery Gallery Gallery Gallery Gallery

1/ Today, we’re excited to unveil the new design of the Canadian passport! pic.twitter.com/O0LLrBofcg

— Passport Canada (@PassportCan) May 10, 2023

Tags: #Passport#PassportCanada#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

பச்சை ஆப்பிளை சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

Next Post

இன்றைய ராசிபலன்கள் 16-05-2023

Next Post

இன்றைய ராசிபலன்கள் 16-05-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.