Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கத்திமுனையில் அச்சுறுத்தி யாழ்ப்பாணத்தில் கொள்ளை

October 6, 2022
in இலங்கை
கத்திமுனையில் அச்சுறுத்தி யாழ்ப்பாணத்தில் கொள்ளை
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ். கரவெட்டிப் பகுதியில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதியினரை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர்களிடமிருந்த 5 பவுண் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை அதிகாலை நேரம் கரவெட்டி மாலுசந்தியிலுள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதியரை கத்தி முனையில் அச்சுறுத்தி விட்டு அவர்களிடமிருந்த 5 பவுண் தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிபொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு உதவித்தொகை

Next Post

இன்றைய ராசி பலன் – 07.10.2022

Next Post
இன்றைய ராசி பலன் –  07.10.2022

இன்றைய ராசி பலன் - 07.10.2022

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.