இன்றைய காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தையாகட்டும், பெரியவர்களாகட்டும் பலரும் கண் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
உடலளவில் நாம் செய்யும் சில தவறுகளால் கூட கண் நோய்கள் ஏற்படும். மலம், சிறுநீர் ஆகியவற்றின் உந்துதல் ஏற்பட்டவுடன் கழிக்காமல் வலுக்கட்டாயமாக அடக்குதல்.
காலணியின்றி வெறும் கால்களால் நடத்தல்.
கால் பாதங்களை அடிக்கடி கழுவாதிருத்தல்.
தலைக்கும் பாதங்களுக்கும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாதிருத்தல்.
கண் பார்வையை மேம்படுத்த என்ன செய்யலாம்?
அத்திமரத்தின் பூவில் சாறெடுத்து தினசரி 2 வேளை வீதம் 3 நாள் வரை கண்ணுக்குள் விட கண் பார்வை தெளிவு பெறும்.
கண்கள் குளிர்ச்சியடைய:
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட கண் குளிர்ச்சி பெறும்.
Discussion about this post