Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

கண்கலங்கி அழுத நடிகை சமந்தா

December 11, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
கண்கலங்கி அழுத நடிகை சமந்தா
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

திடீரென கண்கலங்கி அழுத நடிகை சமந்தா.. காரணம் இவர் தானா.. வீடியோ இதோ | Samantha Cried In Reality Show

இதை தொடர்ந்து அடுத்ததாக சிட்டாடல் இந்திய பதிப்பில் நடித்து வருகிறார். மேலும் சில திரைபடங்களையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்று நடுவராக நடிகை சமந்தா கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் Gravity என்ற ஹிப் ஹாப் பாடகர் ஜலாலுதீன் எனும் பாடலை பாடினார்.

அந்த பாடலை கேட்டவுடன் கண்கலங்கி அழுதுவிட்டார் சமந்தா. இந்த பாடலை கேட்டு சமந்தா ஏன் அழுதார் என பலருக்கும் கேள்வி எழுந்தது. அதற்கு காரணம் கொடிய நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு மோட்டிவேஷன் கொடுத்த பாடல் இதுதானாம்.

இதனால் தான் இந்த பாடலை கேட்டவுடன் அந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் திடீரென கண்கலங்கி அழுதுவிட்டார் சமந்தா. இந்த வீடியோவை ஹிப் ஹாப் பாடகர் Gravity தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

View this post on Instagram

A post shared by 𝐆𝐑𝐀𝐕𝐈𝐓𝐘 (@whoisgravity)

Tags: #RealityShow#Samantha#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

ஆடையில்லாமல் துப்பாக்கி வில்லன் வெளியிட்ட போட்டோ

Next Post

நிர்வாணமாக சுற்றித் திரியும் விஜய் பட நடிகர்:

Next Post
நிர்வாணமாக சுற்றித் திரியும் விஜய் பட நடிகர்:

நிர்வாணமாக சுற்றித் திரியும் விஜய் பட நடிகர்:

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.