உலகின் மிக சிறப்பு வாய்ந்த கண்டுபிடிப்புகளில் முதன்மையானது கணினி (computer) என்றால் மிகையாகாது..!
கணினி பற்றி சில ஆச்சரியமான மற்றும் பலரும் கேள்விபடாத தகவல்களை காண்போம்.
ENIAC () என்று கூறப்படும் முதல் கணினியின் எடை மட்டும் கிட்டதட்ட 2700 கிலோ ஆகும் இதன் பரப்பளவு மட்டும் 1800 அடி ஆகும்.
இது 1945 இல் முழுவதுமாக தயாரானனது, இந்த கணினி மின்னணு, பொது நோக்கத்திற்கான டிஜிட்டல் கணினி ஆகும்.
டக் ஏங்கல்பார்ட் 1964 ஆம் ஆண்டில் முதல் கணினி மவுஸை வடிவமைத்தார், அதில் இரண்டு உருளைகள் மற்றும் மேலே ஒரு பொத்தான் கொண்ட மர உறை இருந்தது.
ஒவ்வொரு மாதமும், கிட்டத்தட்ட 5000 புதிய கணினி மால்வேர்கள் வெளியிடப்படுகின்றன. 1969-ஆம் ஆண்டு நாசா நிலாவில் தறையிரங்கிய போது அவர்கள் கணினியில் பயன்படுத்ய மெமரி அளவு வெறும் 500 MB தான்.
கணினியை சார்லஸ் பேபேஜ் கண்டுபிடித்த நிலையில் கணினி அறிவியலின் தந்தை ஆலன் டர்னிங் ஆவார். இன்று நீங்கள் பயன்படுத்தும் கணினி 1965 இல் MIT இல் இருந்த ஒரு கணினியை விட பல மடங்கு விலை குறைவாகும்.
Discussion about this post