Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கணவர் வார்த்தையை கேட்டு டயட் இருந்த பெண்

June 12, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
கணவர் வார்த்தையை கேட்டு டயட் இருந்த பெண்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவில் கணவர் வார்த்தையை கேட்டு ‛டயட்’ என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண் உடல் எடையை குறைத்து எலும்பும், தோலுமாக மாறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணான யானா போப்ரோவா 5.2 அடி உயரம் கொண்டவராக காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரது கன்னம் குண்டாக இருப்பதாக அடிக்கடி கணவர் கூறிவந்ததோடு பேசாமலும் இருந்துள்ளார். இதனால் யானா போப்ரோவா தனது எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை தொடங்கினார்.

தொடக்கத்தில் தான் விருப்பப்பட்ட உணவுகளை நன்றாக ருசித்து வந்த யானா போப்ரோவா ‛டயட்’ என்ற பெயரில் பிடித்த உணவுகளை புறம்தள்ளினார்.

இருப்பினும் கூட அவரது கன்னம் குண்டாக இருப்பதாகவே கணவர் கூறி வந்துள்ளார். இதனால் யானா போப்ரோவா தீவிர டயட் உணவை கையில் எடுத்துள்ளார்.

இந் நிலையில் அவர் உணவை சாப்பிடாமல் பட்டினி கிடந்து உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார்.

அதாவது நீண்டநாட்களாக அவர் சரியாக உணவு எடுத்து கொள்ளாமல் பட்டினி கிடந்ததன் விளைவு என்பது அவரை எலும்பும், தோலுமாக மாற்றி உள்ளது.

இந்நிலையில் தான் என்டிவியின் டாக் ஷோ நிகழ்ச்சியில் யானா போப்ரோவா பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யானா போப்ரோவா ஆள் அடையாளம் தெரியாத வகையில் மாறியுள்ளார்.

Tags: #Exercises#Russia#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#WomanWas
Previous Post

பிரபல நாட்டின் சரக்கு விமானத்தை சுவீகரித்த கனேடிய அரசாங்கம்

Next Post

அழகான சருமத்துக்கு உதவும் க்ரீன் டீ!

Next Post
அழகான சருமத்துக்கு உதவும் க்ரீன் டீ!

அழகான சருமத்துக்கு உதவும் க்ரீன் டீ!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.