Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கடமை தவறாத உழைப்பாளி!

January 19, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கடமை தவறாத உழைப்பாளி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டியை பதிவு செய்த கமெரா மேனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

கிரிக்கெட் போட்டியின் ஒளிப்பதிவாளர், ஒரு தந்தையாகவும் பாசத்தை வெளிப்படுத்தும் புகைப்படம் தான் அது.

இந்திய தொழிலதிபரும், கென்யா கிரிக்கெட் நிர்வாகியுமான ராஜீவ் மிஸ்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் புகைப்படத்துடன், “இப்படி ஒரு மனிதனின் தாய்மை மற்றும் கடமையை மிகவும் மதிக்கிறேன்” என்று எழுதியுள்ளார்.

இணையத்தில் வைரலாக இந்த புகைப்படத்தில், கமெராமேன் தனது பெண் குழந்தையை தூங்கவைத்து தனது தோளில் சுமந்துகொண்டு, அதே சமயம் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பதிவு செய்கிறார். இந்த புகைப்படம் புதன்கிழமை நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Massive Respect for this Gentleman ,Fatherhood , Profession ,@zimcricketv @cricketireland #ZIMvIRE pic.twitter.com/n7lxgjLx6I

— Rajeev Mishra (@immishrarajeev) January 18, 2023

Tags: #BabyTwitter#CameramanCaptureZim#IrelandCricketTeam#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

வேலன் சுவாமிகள் கைது – பிரிட்டன் எம்.பி கடும் கண்டனம்

Next Post

மனம் திறந்த கனேடிய பிரதமர்

Next Post
மனம் திறந்த கனேடிய பிரதமர்

மனம் திறந்த கனேடிய பிரதமர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.