இலங்கையின் 26ஆவது பிரதமராக நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, இன்று பிரதமர் அலுவலகத்தில் கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க கடமையேற்றுக்கொண்ட பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே இன்று நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பில் பொருளாதார மீட்சி, அரசியல் ஸ்திரத்தன்மை போன்ற பல விடயங்கள் பேசப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post