Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

கச்சா எண்ணெய் கப்பலுக்கு தாமதக்கட்டணம் ரூ.110 கோடி!!

October 12, 2022
in ஏனையவை
கச்சா எண்ணெய் கப்பலுக்கு தாமதக்கட்டணம் ரூ.110 கோடி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த 20 நாள்களாகக் கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடலில் நங்கூரமிட்டுள்ள கச்சா எண்ணெய்க் கப்பலின்
தாமதக்கட்டணம் 110 கோடி ரூபாவாகும் என்று எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அதிகாரி மேலும் தெரித்துள்ளதாவது, 99 ஆயிரம் மெற்றிக்தொன் கச்சா எண்ணெய்க் கப்பல் ஒன்று கடந்த செப்ரெம்பர் 20 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.

டொலர் இல்லாமையால் கப்பல் கடந்த 20 நாள்களாக கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளது.
கப்பல் நங்கூரமிட்ட ஒரு நாளுக்கு தாமதக் கட்டணமாக ஒன்றரை லட்சம் டொலர் செலுத்த வேண்டும். அதன்படி, கப்பலின் தாமதக் கட்டணமாக 30 லட்சம் டொலர் அதாவது 110 கோடி ரூபா செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் எண்ணெய்க் கப்பலை விடுவிப்பது தொடர்பில் நிதியமைச்சு மற்றும் திறைசேரியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது என்றார்.

Tags: இலங்கைஎரிசக்தி அமைச்சுகச்சா எண்ணெய்கப்பல்தாமதக் கட்டணம்
Previous Post

சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் கட்டணம் உயர்வு!!

Next Post

உள்ளூராட்சி உறுப்பினர்கள் குறைப்புக்கு சு. கட்சி ஆதரவு!!- மைத்திரிபால தெரிவிப்பு!

Next Post
வீதியில் இறங்கி நடந்த ஜனாதிபதி ரணில் – கொழும்பில் திடீர் பரபரப்பு!

உள்ளூராட்சி உறுப்பினர்கள் குறைப்புக்கு சு. கட்சி ஆதரவு!!- மைத்திரிபால தெரிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.