Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் நடத்திய விபசார விடுதி! – அதிர்ச்சியடைந்த பொலிஸார்!!

March 19, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் நடத்திய விபசார விடுதி! – அதிர்ச்சியடைந்த பொலிஸார்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சட்டத்தின் பிடியில் சிக்காமல் சூட்சுமமான முறையில், ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் தம்புத்தேகம பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், ஐந்து பெண்களையும் அதை நடத்தி வந்த ஓய்வு பெற்ற உத்தியோகத்தரையும் கைது செய்துள்ளனர்.

சிரார்த்தம், ராஜாங்க கல்கமுவ மற்றும் நொச்சியாகம பிரதேசங்களைச் சேர்ந்த 25 வயதுக்கும் 45 வயதுக்குமி டைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் விடுதியை நடத்தி வந்த 52 வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரிடம் சிக்காத வகையில் இங்கு வரும் இரு பெண்கள் தமது கணவன்மாருடன் வருவதாகவும் கணவர் இல்லாத 3 பெண்கள் வேறு மூன்று ஆண்களுடன் வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் அடையாள அட்டையை விடுதி காசாளரிடம் வழங்கி விட்டு தமது அறைகளில் தங்கியிருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் வந்தவுடன் கணவர் என கூறப்படும் நபர் அறையை விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு சூட்சுமமான முறையில் நீண்டகாலமாக இந்த விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளது. பொலிஸார், தரகர் ஒருவர் மூலம் மேற்கொண்ட ரகசிய சுற்றிவளைப்பில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதை நடத்தி வரும் ஓய்வுபெற்ற கான்ஸ்டபிள் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபா வரை உழைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Tags: FBTTகைதுதம்புத்தேகமநொச்சியாகம பிரதேசம்பொலிஸ் உத்தியோகத்தர்விபசார விடுதி
Previous Post

நிதியில்லாததால் மருத்துவபீட ஆய்வுகூட சோதனைகள் தடைப்படும் அபாயம்!!

Next Post

அரசுக்கு எதிராக களமிறங்கும் ஐ.தே.க. – 25 ஆம் திகதி போராட்டம்!!

Next Post
அரசுக்கு எதிராக களமிறங்கும் ஐ.தே.க. – 25 ஆம் திகதி போராட்டம்!!

அரசுக்கு எதிராக களமிறங்கும் ஐ.தே.க. - 25 ஆம் திகதி போராட்டம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.