Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home தொழில்நுட்பம்

ஒரே நேரத்தில் இரண்டு Call பேசலாமா?

May 4, 2023
in தொழில்நுட்பம், முக்கியச் செய்திகள்
ஒரே நேரத்தில் இரண்டு Call பேசலாமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் மற்றைய செயலிகளுடன் போட்டி போட்டு வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகின்றது.

மேலும் போட்டி நிறுவனங்களுக்கு மார்க்கெட்டை உடைப்பதற்காகவும் வாட்சப் பயனர்களை அதிகப்படுத்தவும் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சமிபத்தில் வாட்சப் நிறுவனம் அதிகமான அப்டேட்களை செய்தது. இதனால் தற்போது வாட்சப்பை பயன்படுத்தவும் இலகுவாக இருக்கின்றது.

இதனை தொடர்ந்து தற்போது நாம் பேசும் Group calls இதற்கு புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது.

நாம் முதலில் சுமார் 8 பயனர்களுடன் தான் வீடியோ calls ஒரே நேரத்தில் பேச முடியும். ஆனால் தற்போது உள்ள அப்டேட்களின் படி 32 பயனர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ calls பேசலாம். மாறாக இதனை நாம் செல்போனில் செய்ய முடியாது கணணியில் மாத்திரமே செய்ய முடியும்.

இந்த விடயம் குறித்து பேஸ்புக்கில் மார்க் ஜூக்கர்பெக் கூறுகையில். “ தற்போது இருக்கும் விண்டோஸ் இயங்குதளம் அதற்கான புதிய வாட்ஸ்அப் செயலி விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

மேலும் 8 பேர் வரை பேசும் வீடியோ calls தற்போது 32 பேர் வரை பேசலாம் அதே நேரத்தில் வாய்ஸ் காலிலும் இணைந்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய இயங்குதளத்தில் உருவாக்கப்படும் வாட்ஸ்அப் போன்களில் பழைய வாட்ஸ்அப் செயலியை விட மிக வேகமாக இயங்கும். தொடர்ந்து மற்றைய டிவைஸ்களுடன் வாட்ஸ்அப் இணைப்பதில் இருக்கும் பிரச்சினைகளும் இந்த செயலியில் தீர்வு இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: #GroupVideo#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#VoiceCalls#WhatsappGroup#WhatsappUpdate
Previous Post

அதிரடி சுற்றிவளைப்பில் விடுதியில் சிக்கிய 9 அழகிகள்!

Next Post

இந்துக் கோயில்கள் மீதான ஆக்கிரமிப்பை ஆவணப்படுத்திய அமெரிக்கா

Next Post
இந்துக் கோயில்கள் மீதான ஆக்கிரமிப்பை ஆவணப்படுத்திய அமெரிக்கா

இந்துக் கோயில்கள் மீதான ஆக்கிரமிப்பை ஆவணப்படுத்திய அமெரிக்கா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.