நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த யோசனை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post