முருங்கை மரத்தில் பூ, காய், விதை என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
அதிலும் முருங்கை விதைகளில் அதிகளவில் பயன்கள் உள்ளது.
முருங்கை விதைகளை, நெய்யில் வறுத்துப் பொடித்து பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு உயிரணுக்கள் அதிகரிக்கும்.
முருங்கை விதைகளை உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனை தீரும்.
முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும்.
இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் தன்மை முருங்கை விதைக்கு உள்ளது.
புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு.
Discussion about this post