Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ; KFCநிலையத்தில் திடீரென புகுந்த அதிகாரிகள்!

December 20, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ; KFCநிலையத்தில் திடீரென புகுந்த அதிகாரிகள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து இராஜகிரியவில் உள்ள KFC விற்பனை நிலையத்தில், பொது சுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கூறுகையில், தாங்கள் உட்கொள்ளும் KFC கோழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து முறைப்பாடு வந்ததாகக் கூறினார்.

இதையடுத்து, PHIக்கள் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்ததாக நம்பப்படும் கோழி இறைச்சியை அப்புறப்படுத்தியதாக அந்த அதிகாரி கூறினார்.

அதேவேளை , மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் மேலும் மாதிரியின் முடிவுகளை வெளியிட குறைந்தது 10 நாட்கள் ஆகலாம் எனவும் KFCநிலையத்தில் சோதனை மேற்கொண்ட PHI அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: #Colombo#KFC#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 20-12-2023

Next Post

விஜய் பாதி கதை கேட்டு நிராகரித்த படம்.. கோபமான இயக்குனர்! வேறு ஹீரோ நடித்து சூப்பர்ஹிட்

Next Post
விஜய் பாதி கதை கேட்டு நிராகரித்த படம்.. கோபமான இயக்குனர்! வேறு ஹீரோ நடித்து சூப்பர்ஹிட்

விஜய் பாதி கதை கேட்டு நிராகரித்த படம்.. கோபமான இயக்குனர்! வேறு ஹீரோ நடித்து சூப்பர்ஹிட்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.