Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஐ.எம்.எப் குழுவினர் இறுதியாக வெளியிட்ட தகவல்

October 4, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஐ.எம்.எப் குழுவினர் இறுதியாக வெளியிட்ட தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டிற்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினர் விஜயத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் (Krishna Srinivasan) குறித்த குழுவிற்கு தலைமை தாங்கினார்.இந்த நிலையில் அவர் வெளியிடுகையில், “இலங்கையின் பொருளாதாரம் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் நிதி சவால்கள் தொடர்பாக ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் இலங்கை பொருளாதாரக் குழுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.

சீர்திருத்த இலக்குகள்

2022 இல் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னர் கடின வெற்றிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

சீர்திருத்த முயற்சிகளுக்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பால் நாங்கள் ஊக்குவிக்கப்படுகிறோம்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிப்பதில் உறுதியான பங்காளியாக உள்ளது மற்றும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த இலக்குகளை அடைவதில் உதவ தயாராக உள்ளது.

ஐஎம்எப் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காக ஐஎம்எப் குழு இலங்கையின் பொருளாதாரக் குழுவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.” என்றார்.

Previous Post

வடக்கு – கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியல்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் சாடல்

Next Post

வெளிநாடுகளுக்கு வேலை தேடி பறக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு

Next Post
வெளிநாடுகளுக்கு வேலை தேடி பறக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு

வெளிநாடுகளுக்கு வேலை தேடி பறக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.