Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்!

December 20, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஐபிஎல் தொடர்பில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார Nuwan Thushara வாங்கப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக மினி ஏலம் இன்றையதினம் டுபாயில் இடம்பெற்றது.

இந்த ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார 4.8 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். குறித்த ஏலத்தில் இலங்கை வீரர் ஒருவர் விற்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.

Tags: #Colombo#Nuwan Thushara#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

குறைவடையவுள்ள மின்சார கட்டணம்: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

Next Post

தனது ஓய்வு வயதை அறிவித்த எம்.ஏ சுமந்திரன்

Next Post
தனது ஓய்வு வயதை அறிவித்த எம்.ஏ சுமந்திரன்

தனது ஓய்வு வயதை அறிவித்த எம்.ஏ சுமந்திரன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.