Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

ஏமாற்றத்தை கொடுத்த தனுஷ்

June 28, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
ஏமாற்றத்தை கொடுத்த தனுஷ்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் “வாத்தி”. இந்த படத்தை தொடர்ந்து தற்போது அவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார்.

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வரலாற்று பாணியில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தனர்.

அதை தொடர்ந்து நேற்று தனுஷ் தனது ட்விட்டரில் ஃபர்ஸ்ட் லுக் என கேப்ஷன் கொடுத்து ட்வீட் செய்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நாளை பக்ரீத் தினத்தன்று “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக தகவல் வந்துள்ளது.

எனவே, ரசிகர்கள் விரைவில் “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்க்கலாம்.

Tags: #CaptainMiller#Dhanush#Disappointment#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 28-06-2023

Next Post

காஞ்சனா படத்தில் நடித்தது பெரும் தவறு- திருநங்கை பிரியா பேட்டி

Next Post
காஞ்சனா படத்தில் நடித்தது பெரும் தவறு- திருநங்கை பிரியா பேட்டி

காஞ்சனா படத்தில் நடித்தது பெரும் தவறு- திருநங்கை பிரியா பேட்டி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.