Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய பொலிசார்

May 3, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய பொலிசார்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பூனேவில் இசை கச்சேரி ஒன்றை நடத்தியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் முன்னணி
பாடகராக இருந்து ரஹ்மானுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

இதனால் கச்சேரி 10 மணியை தாண்டி சென்றுக் கொண்டிருந்தது. இதனால் கடுப்பான பொலிஸார் மேடைக்கு சென்று
ரஹ்மான் பாடிக் கொண்டிருக்கும் போதே அதனை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு குறித்த பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், ரஹ்மான் சாருக்கே
என்ட் கார்ட்டா? என கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.

Tags: #police#PuneConcert#Rahman#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 03-05-2023

Next Post

மேக்கப் இல்லாத நயன்தாரா (படங்கள்)

Next Post
மேக்கப் இல்லாத நயன்தாரா (படங்கள்)

மேக்கப் இல்லாத நயன்தாரா (படங்கள்)

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.