Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

எல்லைமீறிய கவர்ச்சியில் நடிகை லொஸ்லியா!

May 4, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
எல்லைமீறிய கவர்ச்சியில் நடிகை லொஸ்லியா!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது. பின்பு லொஸ்லியா படத்தில் நடிப்பதில் பயங்கர பிஸியாகியுள்ளார்.

பிக்பாஸிற்கு பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.

தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக காணப்படும் லொஸ்லியா, படவாய்ப்பு கிடைக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மாடர்ன் உடையணிந்து கவர்ச்சியாக காட்சியளிக்கின்றார்.

புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் லொஸ்லியாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Tags: #Losliya#RecentGlamourPhotos#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Viral
Previous Post

தற்கொலைக்கு முயன்ற நடிகர் சாந்தனு!-

Next Post

மாணவிகளிடம் பேருந்தில் தகாத முறையில் நடந்த அதிபர்!-

Next Post
மாணவிகளிடம் பேருந்தில் தகாத முறையில் நடந்த அதிபர்!-

மாணவிகளிடம் பேருந்தில் தகாத முறையில் நடந்த அதிபர்!-

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.