காலி எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
குறித்த தபால் மூல வாக்களிப்புக்கான விசேட தினமாக எதிர்வரும் 18ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post