இந்தவாரம் எரிபொருள் நிலைகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகத்தர்கள் எரிபொருளைக் கோராததால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பற்றாக்குறை காணப்படுகின்றது என்று தெரிவித்த அமைச்சர், ஆயினும் போதிளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்தார்.
எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லாத நிலையில் விநியோகத்தர்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளைக் கோரிப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post