Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

எரிபொருள் விலைகளில் ஜூன் 24 இல் மாற்றம்!

June 15, 2022
in இலங்கை
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு! – அச்சத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

எரிபொருள் விலை தொடர்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விலைச் சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலைகளில் எதிர்வரும் 24ஆம் திகதி மாற்றம் செய்யப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே.மாபா பத்திரன தெரிவித்தார்.

எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலைகளில் அதிகரிப்போ, குறைவோ ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையின் எண்ணெய் விலைகள் உட்பட பல காரணிகளை மீளாய்வு செய்ததன் பின்னர் , 15 நாள்களுக்கு ஒரு முறை அல்லது மாதாந்தம் விலைச் சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலைகள் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உலக சந்தையில் தற்போது மசகு எண்ணெயின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் உள்ளது என்று சர்வதேசத் தகவல்கள் கூறுகின்றன.

Tags: எம்.பி.டி.யு.கே.மாபா பத்திரனஎரிசக்தி அமைச்சுஎரிபொருள்விலைவிலைச் சூத்திரம்
Previous Post

கொடிகாம விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!!

Next Post

பொருள்களின் விலை குறையாது வருமானத்தை அதிகரிப்பதே தீர்வு!- பிரதமர் தெரிவிப்பு!

Next Post
’21’ குறித்த கூட்டத்தை புறக்கணித்த வடக்கு தமிழ்க் கட்சிகள்!!- நடந்தது என்ன?

பொருள்களின் விலை குறையாது வருமானத்தை அதிகரிப்பதே தீர்வு!- பிரதமர் தெரிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.