Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் தேர்தல் களத்தில்: பிரதமர் சுட்டிக்காட்டு

August 20, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் தேர்தல் களத்தில்: பிரதமர் சுட்டிக்காட்டு
0
SHARES
Share on FacebookShare on Twitter

எந்தவொரு அரசியல் ரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.இவர்களில் சிலர் கருப்பு பணத்தினை வெள்ளையாக்கும் நோக்கில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மகாநாயக்க தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள்அந்தவகையில், சிலர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக உத்தியோகப்பூர்வமான வெளியிடப்படாத பணத்தைச் செலவழித்து, ஏதாவது ஒரு வழியில் பிரபலமடைய வேண்டும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்கள் முன் உரையாற்றுவதற்காக அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும் தொலைக்காட்சி நேரத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், அது தொடர்பான விளக்கங்களை முன்வைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commission) முழு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்த பிரதமர், இந்த வரம்புகளை மீறுபவர்களுக்கு எதிரான சட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இஸ்ரேல் தலைநகரை உலுக்கிய சம்பவம்… இனி தொடரும் என ஹமாஸ் படைகளின் பிரிவு

Next Post

திருப்பியடித்த ஹிஸ்புல்லா: இஸ்ரேலின் இராணுவ துருப்புகளை குறி வைத்து தாக்குதல்

Next Post
திருப்பியடித்த ஹிஸ்புல்லா: இஸ்ரேலின் இராணுவ துருப்புகளை குறி வைத்து தாக்குதல்

திருப்பியடித்த ஹிஸ்புல்லா: இஸ்ரேலின் இராணுவ துருப்புகளை குறி வைத்து தாக்குதல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.