Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

எகிறிச் செல்கிறது இலங்கையின் கடன்!!- அதிர்ச்சித் தகவல்!!

July 17, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
எகிறிச் செல்கிறது இலங்கையின் கடன்!!- அதிர்ச்சித் தகவல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 9 ஆயிரத்து 700 கோடி அமெரிக்க டொலர் கடன் சுமையில் உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை கணக்காய்வு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கியால் நியமிக்கப்பட்ட சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனமான பிரான்ஸின் லெசார்ட்ஸ் வழங்கிய விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன்கள் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கும், நாட்டின் கடன் சுமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துக்கு அறிக்கை செய்வதற்கும் கணக்காய்வு செய்யப்பட்டது.

கணக்காய்வு அறிக்கையின்படி, கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் இலங்கை 4 ஆயிரத்து 700 கோடி அமெரிக்க டொலர் (47 பில்லியன்) வெளிநாட்டுக் கடனுக்கு உள்ளாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் 5 ஆயிரம் டொலர் (50 பில்லியன்) உள்நாட்டு கடனுக்கு உட்பட்டது. தற்போது 50 பில்லியன் டொலர் கடன் தொகை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை கடனை கணக்காய்வு செய்தபோது ஒரு டொலரின் மதிப்பு சுமார் 203 ரூபாயாகும்.

தற்போது டொலர் ஒன்றின் பெறுமதி 355 இலங்கை ரூபாவாக அதிகரித்துள்ளதால் கடன் சுமை மேலும் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரியவருகின்றது.

Tags: அதிர்ச்சித் தகவல்அமெரிக்க டொலர்இலங்கைகடன்
Previous Post

பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெறுவராம் ரணில்!!

Next Post

செய்த தவறுகளை ஒப்புக் கொண்டார் பஸில்!!

Next Post
தப்பியோட முயன்ற பஸில் சிக்கினார்! – திருப்பியனுப்பிய விமான நிலைய அதிகாரிகள்!

செய்த தவறுகளை ஒப்புக் கொண்டார் பஸில்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.