Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா போல் மேடையில் நடனமாடிய ஷாருக்கான்.. அதுவும் யாருடன் தெரியுமா, 

September 29, 2024
in சினிமா
ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா போல் மேடையில் நடனமாடிய ஷாருக்கான்.. அதுவும் யாருடன் தெரியுமா, 
0
SHARES
Share on FacebookShare on Twitter

புஷ்பா

கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மேலும் பகத் பாசில் வில்லனாகவும், நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடலுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் எப்படி ஊ சொல்றியா மாமா பாடல் இருந்ததோ, அதே போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இருக்கிறது. ஆனால், அந்த பாடலில் சமந்தா நடனமாடவில்லை. அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை த்ரிப்தி டிம்ரி என்பவர் நடமாடுகிறார் என சொல்லப்படுகிறது.

சமந்தா போல் மேடையில் நடனமாடிய ஷாருக்கான்

சமீபத்தில் IIFA விருதுகள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா பாடலுக்கு நடிகர் விக்கி கவுஷல் உடன் இணைந்து மேடையில் நடிகர் ஷாருக்கான் நடனமாடியுள்ளார்.

உலகளவில் பிரபலமான இந்த பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் விக்கி கவுஷல் இணைந்து விருது விழாவில் நடனமாடியது தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது

Previous Post

9 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Next Post

நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக பரவிய செய்தி! கமல் குணரட்ன வெளியிட்ட தகவல்

Next Post
நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக பரவிய செய்தி! கமல் குணரட்ன வெளியிட்ட தகவல்

நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக பரவிய செய்தி! கமல் குணரட்ன வெளியிட்ட தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.