Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஊடக அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்கள்!

May 1, 2024
in இலங்கை
ஊடக அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனநாயகத்தின் குரலான #வலம்புரிப் #பத்திரிகையில் கைவைப்பதையோ #ஆசிரியரை அச்சுறுத்துவதற்காக விசாரணைகளை முன்னெடுப்பதையோ வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது…தமிழ் ஊடகங்களின் குரல்வளையை அடக்க முற்படுவது தமிழ்த் தேசத்தின் ஆன்மாவை நசுக்குவதற்கு ஒப்பானதாகும்…ஊடக அடக்குமுறைக்கு எதிராக எமது வன்மையான #கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, ஊடக உறவுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர்களுக்காக வீதிக்கு இறங்கவும் தயங்கமாட்டோம் என்பதைச் #சம்பந்தப்பட்டவர்களுக்கு இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம்!

க.சுகாஷ்,
பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Previous Post

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Next Post

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு!

Next Post
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.