Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கும் கனேடியர்கள்

August 25, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கும் கனேடியர்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனேடிய மக்கள் உளவியல் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவான கோபம், அதிருப்தியான மன நிலை மற்றும் மன உளைச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் சில மாகாணங்களிலும் நிலவிவரும் காட்டுத்தீ அனர்த்தம், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் மக்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணர்வு ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சில அழுத்தங்களை மக்களினால் தாங்கிக் கொள்ள இயலவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த இயற்கை அனர்த்தங்கள் காரணமாக சிலர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின் போது மக்கள் தங்களது உளச்சுகாதாரத்தை பேணிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: #MentalHealth#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Wildfire
Previous Post

அமெரிக்காவில் ட்ரெண்டி உடையில் வலம் வந்த சமந்தா

Next Post

எட்டு வயது சிறுமி வன்புணர்வு -ஆரம்பப் பிரிவு ஆசிரியர் கைது

Next Post
எட்டு வயது சிறுமி வன்புணர்வு -ஆரம்பப் பிரிவு ஆசிரியர் கைது

எட்டு வயது சிறுமி வன்புணர்வு -ஆரம்பப் பிரிவு ஆசிரியர் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.