இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றில் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன், பேர்த், கான்பெரா, ஹோபார்ட் ஆகிய நகரங்களிலும், நீயூஸிலாந்தின் ஒக்லாந் நகரிலும் பெரும் போராட்டங்களை அங்குள்ள இலங்கையர்கள் ஆரம்பிததுள்ளனர்.
தென்கொரியாவிலும் இன்று இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக உள்நாட்டில் மக்கள் போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில், தற்போது சர்வதேச ரீதியிலும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Discussion about this post