Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

உலக அழகிப் பட்டம் வென்ற பின் ஐஸ்வர்யா ராய் செய்த வேலை!

May 28, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
உலக அழகிப் பட்டம் வென்ற பின் ஐஸ்வர்யா ராய் செய்த வேலை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

1994 ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் தான் இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “இருவர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதுவரை ரசிகர்கள் யாரும் பார்த்திடாத ஐஸ்வர்யா ராய் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இதில் ஐஸ்வர்யா ராய் தரையில் அமர்ந்து உலக அழகி பட்டத்துடன், கிரீடம் அணிந்து தன்னுடைய தாயுடன் உணவு சாப்பிடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

உலக அழகி பட்டம் வென்ற பின் தனது தாயுடன் சேர்த்து ஐஸ்வர்யா ராய் செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படம் | After Miss Universe Aishwarya Rai Done This

Tags: #AishwaryaRai#MissUniverse#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

சட்டவிரோதமாகக் குடியேறும் இலங்கையர்கள்: பிரிட்டன் முக்கிய கோரிக்கை

Next Post

தமிழர் பகுதியில் 125 ஏக்கர் காணி அழிப்பு – கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Next Post
தமிழர் பகுதியில் 125 ஏக்கர் காணி அழிப்பு – கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

தமிழர் பகுதியில் 125 ஏக்கர் காணி அழிப்பு - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.