Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உலகை அச்சுறுத்தும் கொரோனா திரிபு கொழும்பில்!!

August 2, 2022
in இலங்கை
உலகை அச்சுறுத்தும் கொரோனா திரிபு கொழும்பில்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரோன் திரிபு கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

புதிய வகை மாறுபாடு முதன்முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், இந்த பிரள்வு காரணமாக அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம் என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த சில காலமாக உலகம் முழுவதும் கொவிட் அலையை உருவாக்குவதில் இந்த திரிபு வெற்றியடைந்துள்ளது என்று தெரிவித்த பேராசிரியர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மரபணு பகுப்பாய்வில் இந்த ஒமிக்ரோன் துணை வகை இலங்கையில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

இங்கு இருக்கும் பிறழ்வுகள் காரணமாக நடத்தை பெரும்பாலும் டெல்டா வகையைப் போலவே இருப்பதால் அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கும் என்று உலக விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர் என்று பேராசிரியர் ஜீவந்தரா குறிப்பிட்டார்.

Tags: இலங்கைகொரோனாத் தொற்றுகொழும்புசந்திம ஜீவந்தரபுதிய வகை மாறுபாடு
Previous Post

பிரான்ஸூக்குப் படகு மூலம் செல்ல முயன்ற 50 பேர் கைது!

Next Post

இலங்கைக்குக் கரம் கொடுக்கும் இத்தாலி!!

Next Post
இலங்கைக்குக் கரம் கொடுக்கும் இத்தாலி!!

இலங்கைக்குக் கரம் கொடுக்கும் இத்தாலி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.