Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உலகிலேயே மிகவும் அமைதியான நாடு இதுதான்!

October 7, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
உலகிலேயே மிகவும் அமைதியான நாடு இதுதான்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உலகிலேயே மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில், இந்த ஆண்டும் ஐஸ்லாந்தே முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

உலகளாவிய அமைதி குறியீட்டு பட்டியலை சர்வதேச சிந்தனை குழுவான பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வன்முறை, குற்றம், பயங்கரவாதம் மற்றும் சர்வதேச மோதல்கள் போன்ற அம்சங்கள் அடிப்படையில் தரவரிசை தயார் செய்யப்படுகிறது.

131வது இடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. எனினும் அதிகம் வன்முறைகள் நடக்கும் சீனா, சவூதி அரேபியா, எல்சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் போன்ற நாடுகள், அமெரிக்காவை விட அமைதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் 37வது இடத்திலும், அவுஸ்திரேலியா 22வது இடத்திலும் உள்ளன.

அமைதியான முதல் 10 நாடுகளின் பட்டியலில் முறையே
1 ஐஸ்லாந்து
2 டென்மார்க்
3 அயர்லாந்து
4 நியூசிலாந்து
5 ஆஸ்திரியா
6 சிங்கப்பூர்
7 போர்ச்சுக்கல்
8 ஸ்லோவேனியா
9 ஜப்பான்
10 சுவிட்சர்லாந்து ஆகியன இடம்பிடித்துள்ளன.

அதேவேளை அமைதிக்கான மூன்று முக்கிய அம்சங்களில் ஒன்றான பாதுகாப்பை பொறுத்தவரை, உலகின் பாதுகாப்பான நாடாக பின்லாந்து உருவெடுத்துள்ளது.

பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு, கொலைகளின் எண்ணிக்கை மற்றும் சிறைவாசிகளின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவரங்களை கணக்கில் எடுத்து கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #Iceland#Most Peaceful Country#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#World
Previous Post

மண்ணெண்ணெய் வழங்கும் சீனா!

Next Post

கனடாவில் பருவகால சளிக்காய்ச்சல் காரணமாக முதலாவது மரணம் பதிவு!

Next Post
கனடாவில் பருவகால சளிக்காய்ச்சல் காரணமாக முதலாவது மரணம் பதிவு!

கனடாவில் பருவகால சளிக்காய்ச்சல் காரணமாக முதலாவது மரணம் பதிவு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.