Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உலகிற்கு ஆபத்தான பங்களிப்பினை வழங்கிய கனடா

December 16, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
உலகிற்கு ஆபத்தான பங்களிப்பினை வழங்கிய கனடா
0
SHARES
Share on FacebookShare on Twitter

காட்டுத் தீ காரணமாக கனடா உலகிற்கு மேசமான பங்களிப்பினை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காட்டுத் தீ காரணமாக சுற்றுச்சூழல் கூடுதலாக மாசடைந்த நாடாக கனடா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்த ஆண்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக வெளியிடப்பட்ட கார்பனின் அளவு கனடாவில் மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத் தீ காரணமாக உலகளவிய ரீதியில் வெளியிடப்பட்ட கார்பனில் 23 வீதமானவை கனடிய காட்டுத்தீயினால் வெளியிடப்பட்டுள்ளது.

காட்டுத் தீ காரணமாக காற்றின் தரம் மாசடைந்துள்ளதுடன், சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த 2023ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ பரவுகை கனடாவில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டில் கனடாவில் காட்டுத் தீ காரணமாக 480 மெகாதொன் எடையுடைய கார்பன் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, நோவா ஸ்கோஷியா கியூபெக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத் தீ நீண்ட நாட்களாக நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNews#WildfireCanada
Previous Post

இலங்கையில் அதிகரித்துள்ள இளநீர்கள் ஏற்றுமதி!

Next Post

முல்லைத்தீவில் பாரிய வெள்ளம் : நான்கு வான் கதவுகள் திறப்பு

Next Post
முல்லைத்தீவில் பாரிய வெள்ளம் : நான்கு வான் கதவுகள் திறப்பு

முல்லைத்தீவில் பாரிய வெள்ளம் : நான்கு வான் கதவுகள் திறப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.