Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உலகின் மோசமான பட்டியல் ஒன்றில் இடம்பிடித்த கனேடிய நகரம்

March 25, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
உலகின் மோசமான பட்டியல் ஒன்றில் இடம்பிடித்த கனேடிய நகரம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

உலகின் அதிகளவு செலவு கூடிய பொதுப் போக்குவரத்து சேவையைக் கொண்ட நகரமாக கனடாவின் றொரன்டோ நகரம் இடம்பிடித்துள்ளது.

உலகளவில் மிகவும் செலவு கூடிய பொதுப் போக்குவரத்து சேவையைக் கொண்ட நகரங்களின் வரிசையில் றொரன்டோ மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.

எதிர்வரும் நாட்களில் கனடாவில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

றொரன்டோ பிரஜைகள் தங்களது மொத்த வருமானத்தில் 3 வீதத்தை போக்குவரத்திற்காக செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்த போக்குவரத்து கட்டணம் அதிகமான நகரங்களின் வரிசையில் றொரன்டோ மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.

இந்த மாதக் கட்டணத் தொகையானது சராசரியாக 116 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் பொதுப் போக்குவரத்து கட்டணங்களுக்காக அதிகம் செலவிடப்படும் நகரமாக றொரன்டோ காணப்படுகின்றது.

Tags: #Expensive#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Toronto#TransitCanada
Previous Post

கனடாவில் மதுப்பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

Next Post

அம்மனை அவமதிக்கிறாரா நடிகை டாப்ஸி?

Next Post
அம்மனை அவமதிக்கிறாரா நடிகை டாப்ஸி?

அம்மனை அவமதிக்கிறாரா நடிகை டாப்ஸி?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.