தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் எமக்கு
ஏற்பட்டுள்ள போதும் அவற்றை நழுவவிட்டமைதான்சென்றகால வரலாறாக உள்ள
நிலையில், தற்போது இன்னுமொரு சூழ்னிலை உருவாகியுள்ள சந்தர்பத்தில் அதனை
நழுவ விட்டுவிடக்கூடாது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்
செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.
Discussion about this post