உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஆயிரம் நாட்கள்
நிறைவடைந்துள்ளன .
ஏப்ரல் 21 தாக்குதலில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று காலை
ராகம பெசிலிக்கா பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இவ் வளிபாடுகளில் நாட்டின் எல்லா மறைமாவட்டங்களையும் சேர்ந்த ஆயர்கள்
பங்கேற்றிருந்தனர்.
ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு அடிப்படைவாதிகளின் செயற்பாடு என ஏற்கனவே
தெரிந்திருந்தும் இதற்கு இடமளித்த சில தலைவர்கள், தாக்குதலை தமது அரசியலுக்காக
பயன்படுத்திக்கொண்டதாக கொழும்பு பேராயர் மெல்கம்
கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதன்போது கூறினார்
Discussion about this post