Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உத்தியோகபூர்வ இல்லங்களில் உறவினர்களை குடியமர்த்தியுள்ள எம்.பிக்கள்!

April 2, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நாடாளுமன்றத்துக்கும் கட்டுப்பாடுகள்!!- ஆலோசனை வழங்கியுள்ள அரசு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 30 இற்கும் அதிகமானோர் தமக்கு கிடைத்த மாதிவெல உத்தியோகபூர்வ இல்லத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை குடியமர்த்தியுள்ளனர் என்று நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீடுகளில் வெளியாரை குடியமர்த்த வேண்டாமென நாடாளுமன்றம் அதிகாரிகள் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அண்மையில் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லங்களில் குடியிருந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத்திட்டத்திலும் சில அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் வீடுகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமிட் வீட்டுத்திட்டத்தில் வீடுகள் இல்லாத அமைச்சர்களுக்கு மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத்திட்டத்தில் வீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

சமிட் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளை பெற்றுக் கொண்டுள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்கும்படி நாடாளுமன்ற அதிகாரிகள், அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கேட்டபோதும் இதுவரை அவர்கள் அந்தப் பட்டியலை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: இல்லம்உறவினர்கள்குடியமர்த்தல்சமிட் வீட்டுத்திட்டம்நாடாளுமன்ற உறுப்பினர்
Previous Post

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம்!! – போராட்டங்களைத் தடுக்க அரசாங்கம் பிரயத்தனம்!

Next Post

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சுதந்திரக் கட்சி தீர்மானம்!!

Next Post
அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சுதந்திரக் கட்சி தீர்மானம்!!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சுதந்திரக் கட்சி தீர்மானம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.