உணவகங்களில் விற்பனை செய்யப்படும் மதிய உணவு மற்றும் கொத்துரொட்டி என்பற்றின் விலையை 10 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஏனைய உணவுப் பொருள்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என்றுறு உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
எரிபொருள் விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்தே உணவுப் பொருள்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
Discussion about this post