Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home மருத்துவம்

உடல் எடையைக் குறைக்கும் டீ

June 14, 2023
in மருத்துவம், முக்கியச் செய்திகள்
உடல் எடையைக் குறைக்கும் டீ
0
SHARES
Share on FacebookShare on Twitter

உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.

அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.

விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும். உங்கள் தினசரி உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் குறைந்த கலோரி மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.

இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும். இவை அனைத்தையும் விட உடல் எடை அதிகரித்தவர்களுக்கு உதவும் டீ வகைகளும் உண்டு இவற்றை தேநீருக்கு பதிலாக இவற்றை குடிக்கலாம்.

எடையைக் குறைக்கும் டீ

ஊலாங் டீ குடித்தால் உடலில் இருக்கும் கொழுப்பை எரித்து ஆறு வாரங்களில் இரண்டு கிலோ வரை எடையை குறைக்க உதவும்.

எலுமிச்சை டீயானது டையூரிக் பண்புகளை அதிகம் கொண்டது இந்த டீயைக் குடித்து வந்தால் இலகுவாக எடையைக் குறைக்கலாம்.

இலவங்கப்பட்டை டீ வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த டீயை காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்து வந்தால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்கும்.

புதினா டீயைக் குடித்து வந்தால் பசி அடங்கி அதிக கலோரிகள் குறைத்து உடல் எடையையும் குறைக்கிறது.

Tags: #greentea#Medical#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Tips#TipsTamil#WeightLoss
Previous Post

அதிகரித்த கோழி இறைச்சி விலை- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் எச்சரிக்கை

Next Post

மசாஜ் நிலையத்திற்கு சென்ற மனைவியைத் தாக்கிய கணவன்!

Next Post
மசாஜ் நிலையத்திற்கு சென்ற மனைவியைத் தாக்கிய கணவன்!

மசாஜ் நிலையத்திற்கு சென்ற மனைவியைத் தாக்கிய கணவன்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.