இந்த ஆண்டின் செப்ரெம்பர் மாதம் சிறிலங்காவின் பணவீக்கம் எச்சத்தை எட்டும் என்று சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
செப்ரெம்பர் மாதம் பணவீக்கம் உச்சத்தை எட்டினாலும், அது பின்னர் குறையும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்கட்டண மாற்றங்களால் படிப்படிான உயர்வு இருக்கும் என்று கூறியுள்ள அவர், முன்னர் எதிர்பார்த்தது போன்று பணவீக்கம் 70 வீதத்தை எட்டாது என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post