Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உக்ரைன் மீதான போரால் வோட்காவுக்கு வந்த சிக்கல்!!

February 27, 2022
in உலகம்
உக்ரைன் மீதான போரால் வோட்காவுக்கு வந்த சிக்கல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவுக்கு எதிரான போர்க் கூட்டணி ஒன்றை உருவாக்க நாடுகள் முயன்று வருகின்ற நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான உலக அரசியலில் அந்நாட்டின் பிர பலம்மிக்க வோட்கா (vodka) மதுபானம் சிக்கியுள்ளது.

பல நாடுகளில் வோட்கா மதுப் புறக்கணிப்புப் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. டென்மார்க்கின் பிரபல சுப்பமார்க்கெட் சந்தைகள் வோட்கா உட்பட ரஷ்யத் தயாரிப்புகளைத் தங்கள் கடைகளில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக வோட்கா மதுவை வீதிகளில் கொட்டியும் போத்தல்களை உடைத்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருப்பது பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, கனடா நாடுகளில் புடின் எதிர்ப்பாளர்கள் வோட்கா மது வகைகளை அகற்றுமாறு மது அருந் தகங்களிடம் பொது வேண்டுகோள்களை விடுத்திருக்கின்றனர்.

Russian Standard, Russian Standard Gold, Siberian brand Husky Vodka, the traditional Polugar Classic Rye Vodka,Ustianochka, Beluga Noble Russian Vodka போன்ற பிரபல ரகங்கள் புறக்கணிப்பை எதிர்நோக்கியுள்ளன.

Tags: உக்ரைன்புறக்கணிப்புபோர்ரஷ்யாவோட்கா
Previous Post

யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் வாள்வெட்டு!! – இருவர் படுகாயம்!!

Next Post

Jorge Lorenzo won’t change riding style for Ducati MotoGP bike

Next Post

Jorge Lorenzo won't change riding style for Ducati MotoGP bike

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.