Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஈஸ்டர் தினத் தாக்குதல்!- களத்தில் இறங்கும் பிரிட்டன் புலனாய்வுப் பிரிவு!

July 19, 2022
in இலங்கை
ஈஸ்டர் தினத் தாக்குதல்!- களத்தில் இறங்கும் பிரிட்டன் புலனாய்வுப் பிரிவு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கு பிரிட்டன் புலனாய்வுப் பிரிவினரின் உதவி பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவ விசாரணைகள் தொடர்பில் பல்வேறு அதிருப்திகள் வெளியிடப்பட்டு வரும் நிலையிலேயே பதில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது என்று தெரிவித்த ரணில் விக்கிரசிங்க, அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.

Tags: ஈஸ்டர் தாக்குதல்பிரிட்டன்புலனாய்வு பிரிவுரணில் விக்கிரமசிங்கவிசாரணை
Previous Post

நாணய நிதியம் தொடர்பான ஆவணங்கள் மாயம்! – பிரதமர் அலுவலகம் தகவல்!

Next Post

பிரபாகரன் இருந்திருந்தால் நடந்திருக்காது! – முன்னாள் இராணுவத் தளபதி பகிரங்க கருத்து!

Next Post
பிரபாகரன் இருந்திருந்தால் நடந்திருக்காது! – முன்னாள் இராணுவத் தளபதி பகிரங்க கருத்து!

பிரபாகரன் இருந்திருந்தால் நடந்திருக்காது! - முன்னாள் இராணுவத் தளபதி பகிரங்க கருத்து!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.