முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஈஸ்டர் தின தாக்குதலுக்கான நட்டஈட்டினை செலுத்தி முடித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட 75 மில்லியன் ரூபாவை அவர் செலுத்தியுள்ளார்.
முழுத் தொகையையும் 8 தவணைகளில் செலுத்தியுள்ள நிலையில் இறுதித் தொகையினை கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.
Discussion about this post