Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

இஸ்ரேலை விமர்சித்த காரணத்தினால் பதவியிழந்த கனடிய முக்கியஸ்தர்

August 13, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதம ஆணையாளர் பிர்ஜூ டாட்டானி (Birju Dattani) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.டாட்டானி (Birju Dattani) அண்மையில் பதவியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த காலங்களில் இஸ்ரேல் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக அவர் இவ்வாறு பதவி துறக்க நேரிட்டுள்ளது.

யூத சமூகம் தொடர்பிலும் இஸ்ரேல் தொடர்பிலும் ஆணையாளரின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.இந்த குற்றச்சாட்டு குறித்து நீதி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது

குறித்த நியமனம் தொடர்பில் கனடிய யூத அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.பாலஸ்தீன மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து இஸ்ரேலை, பிர்ஜூ (Birju Dattani) விமர்சனம் செய்திருந்தார்.இவ்வாறு விமர்சனங்களை வெளியிட்ட ஒருவரினால் மனித மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதம ஆணையாளர் பதவியை வகிக்க முடியாது என விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து அவ்வாறு தனது பதவியை (Birju Dattani) ராஜினாமா செய்துள்ளார்.பிர்ஜூவிற்கு (Birju Dattani) எதிராக சுமார் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரொறன்ரோவில் மது போதையில் நித்திரை கொண்ட சாரதி

Next Post

ஐரோப்பாவில் சிக்கிய இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

Next Post

ஐரோப்பாவில் சிக்கிய இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.