Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

இஸ்ரேலில் தொடரும் பதற்ற நிலை!

October 8, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
இஸ்ரேலில் தொடரும் பதற்ற நிலை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இஸ்ரேலில் “வீரர்கள் மற்றும் பொதுமக்கள்” தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அந்நாட்டு பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை இராணுவம் உறுதிப்படுத்தவில்லை.

இஸ்ரேல் – தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது.

திடீர் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவிக்கின்றன.

22 இடங்களில் தங்கள் துருப்புக்கள் சண்டையிடுவதை உறுதிப்படுத்தியது இஸ்ரேல் தற்காப்புப் படை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: #Israel#Kidnapped#Soldiers#tamilnews#Terrorists#Terrorists Kidnapped#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடித்த குசல் மெண்டிஸ்!

Next Post

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் செய்துள்ள வசூல்.

Next Post
இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் செய்துள்ள வசூல்.

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் செய்துள்ள வசூல்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.